Nura Logo

ஆரம்பக்கட்ட கண்டறிதல்,
எதிர்காலத்திற்கான நம்பிக்கை.

மருத்துவர்களின் வழிகாட்டல் மற்றும் AI உதவியுடன், உங்களுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட நோய்த் தடுப்பு சுகாதாரப் பரிசோதனை அனுபவம்.

120 நிமிடங்களில் உங்கள் ஆரோக்கியம் பற்றிய ஒரு முழுமையான பார்வை.

நாம் பிரதான வாழ்வியல் நோய்கள் மற்றும் பொதுவான புற்றுநோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். இது சாத்தியமான சுகாதார ஆபத்துக்களை கண்டறியவும், உங்கள் ஆரோக்கியம் குறித்த ஆரம்பக்கட்ட தகவல்களை வழங்கவும் உதவுகிறது.

13

வாழ்வியல் நோய் பரிசோதனைகள்

icon
இதய ஆரோக்கியம்
நீரிழிவு
அனுசேப குறைபாடு
இதயச் சுவர் கொழுப்புப் படிவு
ஈரல் ஆரோக்கியம்
சிறுநீரக ஆரோக்கியம்
icon
தைரொயிட் ஆரோக்கியம்
முழு இரத்த சோதனை
icon
குருதி குழாய் சோதனை
icon
நுரையீரல் ஆரோக்கியம்
என்புருக்கி நோய் சோதனை
இரைப்பை ஆரோக்கியம்
பார்வை, கேட்டல் சோதனை

10

பொதுவான புற்றுநோய் பரிசோதனைகள்

நுரையீரல் புற்றுநோய் icon
மார்பகப் புற்றுநோய் icon
ஈரல் புற்றுநோய் icon
சிறுநீரகப் புற்றுநோய் icon
புரோஸ்டேட் புற்றுநோய் icon
சினைப்பை (Ovary) புற்றுநோய் icon
கருப்பை வாய் புற்றுநோய் icon
பெருங்குடல் புற்றுநோய் icon
வாய் புற்றுநோய் சோதனை icon
சதையி புற்றுநோய் icon

120 நிமிடங்களில் உங்கள் ஆரோக்கியம் பற்றிய ஒரு முழுமையான பார்வை.

நாம் பிரதான வாழ்வியல் நோய்கள் மற்றும் பொதுவான புற்றுநோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். இது சாத்தியமான சுகாதார ஆபத்துக்களை கண்டறியவும், உங்கள் ஆரோக்கியம் குறித்த ஆரம்பக்கட்ட தகவல்களை வழங்கவும் உதவுகிறது.

13

வாழ்வியல் நோய் பரிசோதனைகள்

icon
தைரொயிட் ஆரோக்கியம்
icon
இதய ஆரோக்கியம்
icon
குருதி குழாய் சோதனை
icon
நுரையீரல் ஆரோக்கியம்
இரைப்பை ஆரோக்கியம்
ஈரல் ஆரோக்கியம்
சிறுநீரக ஆரோக்கியம்
என்புருக்கி நோய் சோதனை
முழு இரத்த சோதனை
நீரிழிவு
இதயச் சுவர் கொழுப்புப் படிவு
அனுசேப குறைபாடு
பார்வை, கேட்டல் சோதனை

10

பொதுவான புற்றுநோய் பரிசோதனைகள்

icon வாய் புற்றுநோய் சோதனை
icon நுரையீரல் புற்றுநோய்
icon மார்பகப் புற்றுநோய்
icon சிறுநீரகப் புற்றுநோய்
icon ஈரல் புற்றுநோய்
icon புரோஸ்டேட் புற்றுநோய்
icon சினைப்பை (Ovary) புற்றுநோய்
icon கருப்பை வாய் புற்றுநோய்
icon பெருங்குடல் புற்றுநோய்
icon Pancreas Screening

தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்புடன் அளவிடக்கூடிய விசேடத்துவமும் மேன்மையும்

பூர்த்தி செய்யப்பட்ட பரிசோதனைகள்
0 K+
கண்டறிந்த முக்கிய சுகாதார பாதிப்புகள்
0 K+
ஆரோக்கிய காட்டிகள்
0 +
உலகளாவிய மையங்கள்
0

உலகெங்கிலும் சுகாதாரப் பரிசோதனைகளை வழங்கும் கூட்டுப் பங்களிப்பு.

NURA Global (நூரா குளோபல்) ஆனது, FUJIFILM DKH நிறுவனத்தால் இயக்கப்படுகின்றதும் Fujifilm இன் மேம்பட்ட மருத்துவ புகைப்படவியல் தொழில்நுட்பத்தால் இயங்குகின்றதுமான ஒரு AI சார்ந்த நோய்த் தடுப்புச் சுகாதாரப் பரிசோதனை மையமாகும். நோயறிதல் புகைப்படவியலில் Fujifilm இன் உலகளாவிய நிபுணத்துவத்தையும் வைத்தியர் குட்டியின் (Dr. Kutty) செயற்பாட்டு விசேடத்துவத்தையும் ஒன்றிணைத்து, பல நாடுகளில் விரிவான, பாதுகாப்பான மற்றும் இலகுவாக அணுகக்கூடிய சுகாதாரப் பரிசோதனைகளை NURA வழங்குகிறது.

உங்களுக்குப் பொருத்தமான பரிசோதனையை கண்டறியுங்கள்.

NURAவின் ஒவ்வொரு பரிசோதனை தொகுப்பும் மருத்துவர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, AI தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்டு துல்லியமாகவும், திறம்படவும், சொகுசாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாம் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதைக் கூறுங்கள்


Annual Essentials

விரிவான

ஆண்களுக்கான பரிசோதனை

10 புற்றுநோய் பரிசோதனைப் பிரிவுகள்
21 வாழ்க்கை முறை பரிசோதனைப் பிரிவுகள்

CANCER SCREENING

• Lung • Colon • Prostate • Liver • Kidney • Pancreatic

LIFESTYLE SCREENING

• Coronary Heart Disease – CT Calcium Score • Emphysema COPD • Osteoporosis • Full Body Composition • Blood pressure • Diabetes •Hyperlipidemia • Liver Health • Kidney Health • Complete Blood Count • Fatty Liver • Liver Hypertrophy • Kidney Stones • Metabolic Syndrome • Vision Test • Hearing Test • Urine Test • Thyroid Health

விரிவான

பெண்களுக்கான பரிசோதனை

10 புற்றுநோய் பரிசோதனைப் பிரிவுகள்
21 வாழ்க்கை முறை பரிசோதனைப் பிரிவுகள்

CANCER SCREENING

• Lung • Breast • Cervical • Colon • Ovarian • Liver • Kidney • Pancreatic

LIFESTYLE SCREENING

• Coronary Heart Disease – CT Calcium Score • Emphysema COPD • Osteoporosis • Full Body Composition • Blood pressure • Diabetes •Hyperlipidemia • Liver Health • Kidney Health • Complete Blood Count • Fatty liver • Liver Hypertrophy • Kidney Stone • Metabolic Syndrome • Vision Test • Hearing Test • Urine Test • Thyroid Health

Focused Check-ups

FOCUSED

Women's Screening

2 Cancer Panels

FOCUSED

Heart Health Checkup

1 Ai-Based Ultra Low Dose CT

CT SCAN

• Coronary Heart Disease – CT Calcium Score • Epicardial Adipose Tissue

FOCUSED

Lung Health Check

Ai-Based Ultra Low Dose CT

FOCUSED

Lung Health Check

Ai-Based Ultra Low Dose CT

NURA சுகாதாரப் பரிசோதனைப் பயணம்

எந்தவொரு NURA மையத்திற்கும் வாருங்கள்

உங்கள் பரிசோதனை அனுபவத்தை முதலாவது நொடியிலிருந்தே மிக வசதியானதாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட அமைதியான, கவனமாக வடிவமைக்கப்பட்ட சூழலுக்குள் அடியெடுத்து வையுங்கள்.

தடையற்ற பரிசோதனை அனுபவம்

வெறுமனே 120 நிமிடங்களில், எமது நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர், மேம்பட்ட ஸ்கேன்கள் மற்றும் பரிசோதனைகள் மூலம் உங்களை வழிநடத்தி, சுமூகமான, பாதுகாப்பான மற்றும் சிரமமற்ற அனுபவத்தை உறுதி செய்கின்றனர்.

AI உதவியுடனான தகவல்களை பெறுங்கள்

ஆரம்ப கட்டத்திலேயே சாத்தியமான ஆபத்துக்களை சிறப்பாக பகுப்பாய்வு செய்து கண்டறிய மருத்துவர்களுக்கு உதவும் வகையில் எமது பரிசோதனைகள் AI தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஆழமான மருத்துவ ஆலோசனை

உங்கள் பரிசோதனையானது ஒரு மருத்துவருடனான நேரடி ஆலோசனையுடன் நிறைவடைகிறது. அவர் உங்கள் முடிவுகளை ஆராய்ந்து, முக்கியமான கண்டுபிடிப்புகளை விளக்கி, உங்கள் ஆரோக்கியத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள உதவுவார்.

Nura health screening Journey

Nura – How It Works
01

Walk into any Nura centre

உங்கள் பரிசோதனை அனுபவத்தை முதலாவது நொடியிலிருந்தே மிக வசதியானதாக மாற்றுவதற்காக உருவாக்கப்பட்ட அமைதியான, கவனமாக வடிவமைக்கப்பட்ட சூழலுக்குள் அடியெடுத்து வையுங்கள்.

Walk into any Nura centre
02

தடையற்ற பரிசோதனை அனுபவம்

வெறுமனே 120 நிமிடங்களில், எமது நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர், மேம்பட்ட ஸ்கேன்கள் மற்றும் பரிசோதனைகள் மூலம் உங்களை வழிநடத்தி, சுமூகமான, பாதுகாப்பான மற்றும் சிரமமற்ற அனுபவத்தை உறுதி செய்கின்றனர்.

Experience seamless screening
03

Unlock Ai-assisted insights

Our screening is Ai enhanced to help physicians better analyse and identify potential risks at an early stage.

Unlock AI-assisted insights
04

ஆழமான மருத்துவ ஆலோசனை

உங்கள் பரிசோதனையானது ஒரு மருத்துவருடனான நேரடி ஆலோசனையுடன் நிறைவடைகிறது. அவர் உங்கள் முடிவுகளை ஆராய்ந்து, முக்கியமான கண்டுபிடிப்புகளை விளக்கி, உங்கள் ஆரோக்கியத்திற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள உதவுவார்.

Get an in-depth doctor consultation

NURA அனுபவியுங்கள்

எமது மையங்கள் வசதி மற்றும் சுகவாழ்விற்கு முன்னுரிமை அளிக்கின்றன. வருகை தருவோர் தமது சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு ஆதரவாக தமது ஆரோக்கியத்தை தெளிவுடன் நிர்வகிக்க உதவுகின்றது.

AI செயல்திறன் கொண்ட நுண்ணறிவுப் பரிசோதனை

நூரா குளோபல் (NURA Global) என்பது AI இனால் இயங்கும் நோய்த் தடுப்புச் சுகாதாரப் பரிசோதனை மையமாகும்.மருத்துவர்களால் தவறவிடப்படக்கூடிய ஆரம்பக்கட்ட ஆபத்து அறிகுறிகளைக் கண்டறிய, Fujifilm இன் மிகக் குறைந்த கதிர்வீச்சு புகைப்படவியல் அமைப்புகளையும் AI செயல்திறன் கொண்ட துல்லியக் காட்சிப்படுத்தலையும் NURA ஒன்றிணைக்கிறது. ஜப்பானிய வருடாந்த சுகாதாரப் பரிசோதனை மாதிரியை அடிப்படையாகக் கொண்ட பல தசாப்த கால ஸ்கேனிங் தரவுகளிலிருந்து NURA வின் AI பலம் பெற்று செயற்படுகிறது.

Ultra-Low-Dose Radiation systems for unmatched safety, making annual screening a reality

REiLI AI Technology for accurate interpretation using an extensive image processing database

FCT PixelShine for sharp image quality of ultra-low-dose radiation scans

Find a NURA Centre near you

உங்களுக்கு அருகிலுள்ள NURA மையத்தை அறியுங்கள்

நூரா ஹெல்த் ஶ்ரீ லங்கா

உலகளாவிய ரீதியில் மங்கோலியா,, வியட்நாம்,, இந்தியா, , தாய்லாந்து,, துபாய்,, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளில் இயங்குகிறது.

NURA வாடிக்கையாளர்களின் அனுபவங்கள்

எமது NURA மையங்களில் பயனாளர்கள் பெற்ற நேரடி அனுபவங்களை அறியுங்கள்

Latest Updates

0 +

எமது நிறுவன கூட்டாளர்கள்

எமது Active-AI பரிசோதனையானது உங்கள் ஊழியர்களின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனை அதிகரிக்கும் அதே வேளையில், தமது ஆரோக்கியத்தை சுயநினைவோடு பேண அவர்களை ஊக்கமளிக்கிறது.

Have Questions? We’ve Got Answers

Have Questions? We’ve Got Answers

  • NURA is Sri Lanka's first AI-powered preventive health screening centre, operated by FUJIFILM DKH in partnership with Fujifilm and Dr. Kutty's Healthcare. Founded in 2020, NURA offers comprehensive early detection screenings for major lifestyle related non-communicable diseases and common cancers, typically completed in 120 minutes, with real time doctor consultation and digital health report.

  • A NURA comprehensive men/women health screening is typically completed in 120 minutes including AI-assisted imaging, comprehensive laboratory analysis, and real time doctor consultation. Your digital health report is ready before you leave.  

  • NURA screens for major lifestyle-related non-communicable diseases (NCDs) and early indicators of common cancers including oral, lung, breast, kidney, liver, pancreas, prostate, ovarian, cervical, and colorectal. Cancer panels vary by package; the Women's and Men's comprehensive packages each include their relevant cancer types.

  • NURA is designed for anyone who wants to take charge of their health and wellbeing through proactive, preventive care. If you have existing symptoms or a diagnosed condition, please consult your doctor first. 

  • NURA delivers a deeper understanding of your health. NURA combines AI-enhanced ultra-low-dose CT imaging, major lifestyle diseases panels, screening for common cancers and real-time doctor consultation—typically completed in just 120 minutes. Screening is specifically designed for early detection, not reactive diagnosis. If a screening identifies something that needs further attention, NURA's doctors will guide you on appropriate next steps. NURA does not treat or prescribe. 

  • No. NURA is a dedicated preventive health screening centre, not a hospital, clinic, or treatment facility. NURA focuses exclusively on early detection screenings for adults who want to stay ahead of their health. If a screening identifies something that needs further attention, NURA's doctors will guide you on appropriate next steps with specialist care providers. 

  • Screening package pricing varies by package. Please refer to the NURA Sri Lanka website or contact the NURA team for current pricing details applicable to your preferred package.  

Nura செயலியை பதிவிறக்கவும்

Nura செயலி மூலம் சந்திப்புகளை முற்பதிவு செய்யவும், உங்கள் மருத்துவ வரலாற்றை பார்வையிடவும், பெறுபேறுகளை உடனுக்குடன் பெறவும் முடியும்.

Need help scheduling an appointment? We can get in touch with you.


Choose your preferred city

Chat with Nura's AI Assistant AI Chat
Call at +91-7310494949 Call
NURA AI Assistant ✕